இன்றைய ராசிபலன்கள் (13.10.2021)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் அக்டோபர் 13-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்பு….. 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய … Continue reading இன்றைய ராசிபலன்கள் (13.10.2021)